English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
work "வேலை
பணி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
work absenteeism "பணிக்கு வராமை
பணி பாராமை" "Banking" "வங்கியியல்"
work and labour
வேலையும் உழைப்பும்
work box "வேலைப் பெட்டி
கருவிப் பெட்டி" "Home Scienc" "மனையியல்"
work cost "வேலை விலைமதிப்பு
பணி அடக்கவிலை" "Home Scienc" "மனையியல்"
work experience
வேலை அனுபவம்
work force "பணிக்குழு
பணியாளர் தொகுதி" "Home Scienc" "மனையியல்"
work habits "வேலைப் பழக்கங்கள்
பணிப் பழக்கங்கள்" "Home Scienc" "மனையியல்"
work hypothesis
வேலை எடுகோள்
work limit method
வேலை வரையறை முறை
work measurement
வேலை அளவை
work order "பணிசெய் ஆணை
பணி ஆணை
work out
பயிற்சி செய்தல்/தீர்த்தல்
work presenteeism "பணிக்கு வருகை
பணி தருமை" "Banking" "வங்கியியல்"
work procedure
வேலை செயல்முறை
work role "வேலைப் பங்கு
தொழிற் பங்கு" "Home Scienc" "மனையியல்"
work to rule "விதிப்படி வேலை
விதிக்கிணங்க வேலைசெய்" "Administrat" "ஆட்சியியல்"
work-load "பணிச்சுமை
வேலைப்பளு" "Administrat" "ஆட்சியியல்"
work-shop
பயிற்சிப்பட்டறை
work-shop "பட்டறை
பணிமனை
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.