English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
bibulous "ஈர்ப்புடைய
நீரை உறிஞ்சக்கூடிய" "General Med" "மருத்துவவியல்"
bicameral "இரட்டையறை முறை
ஈரறை கொண்ட" "General Med" "மருத்துவவியல்"
bicameral legislature
ஈரவை சட்டமன்றம்
bicipital "இரட்டைத் தலை
இருதலைசார்" "General Med" "மருத்துவவியல்"
biconditional "ஈருரைசார்
இருவிதிசார்" "Philosophy" "மெய்யியல்"
bicornuate uterus "இருகூம்புக் கருப்பை
இருகொம்புக் கருப்பை" "General Med" "மருத்துவவியல்"
bicuspid "இருகூர்முனைப் பல்
இருமுகட்டுப் பல்" "General Med" "மருத்துவவியல்"
bicuspid "முன்கடைவாய் பல்
ஈரிதழ்" "Home Scienc" "மனையியல்"
bicuspid valve "இரு கதுப்புக் கவாடம்
ஈரிதழ்த் தடுப்பிதழ்" "General Med" "மருத்துவவியல்"
bicuspid valve "ஈரிதழ்வால்வு
ஈரித்தடுக்கிதழ்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
bicycle
🚲 மிதிவண்டி
bid
பணி
bid
ஏலவிலை
bid "(ஏலம்)
பெறுவிலை
bid "செலவு மதிப்பீடு
விலை மதிப்பீடு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
bid (n)
விலை கூறல்
bid (v)
விலை கூறு
bidder
விலை கூறுபவர்
bidding "விலைகூறல்
விலைகேட்டல்" "Administrat" "ஆட்சியியல்"
bidding process
விலை கூறும் செயல்முறை
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.