Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

People are doing yoga in the open area.

திறந்தவெளியில் மக்கள் யோகா செய்து கொண்டிருக்கிறார்கள்.

people's communication

மக்கள் தொடர்பாடல்

peoplemeter

மக்கள் தரவுமானி

peoples "மனிதஇனங்கள்

உலக மனிதஇனம்" "Law" "சட்டவியல்"

pepper

🧂 மிளகு

pepper "மிளகு

குருமிளகு" "Home Scienc" "மனையியல்"

pepper disease (pebrine) "பெப்ரின் நோய்

மிளகு நோய்" "Agriculture" "வேளாண்மையியல்"

pepsin "புரதம்செரிநொதி

இரைப்பை செரிமான ஊக்கி" "Vetenary Sc" "கால்நடைவளம்"

pepsin "பெப்சின்

புரதச் செரிப்பு நொதிவகை" "Home Scienc" "மனையியல்"

peptide "புரதக்கூறு

அமினோ அமிலங்கள் இணைவு" "Vetenary Sc" "கால்நடைவளம்"

per annum

ஆண்டொன்றிற்கு

per capita

தலைக்கு

per capita "தலைக்கட்டு வீதம்

தலைவிகிதம்" "Law" "சட்டவியல்"

per capita "தலைக்கு

ஒருவருடைய" "Vetenary Sc" "கால்நடைவளம்"

per capita income

தலா வருமானம்

per capita income

தனிஒருவர் வருமானம்

per capita income "தனிஒருவர் வருமானம்

தலைவீத வருவாய்" "Administrat" "ஆட்சியியல்"

per cent

சதவீத

per contra

எதிர்மாறாக

per contra "கணக்கேட்டின் எதிர்ப்புறம்

எதிராக" "Banking" "வங்கியியல்"

Page 42 of 197 (Total Words: 3925)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.