Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

ordinance "அரசாணை

உரிமைக் கட்டளை

ordinance "அவசரச் சட்டம்

மதச்சடங்குகள்" "Home Scienc" "மனையியல்"

ordinarily resident

சாதாரணமாக வதியும்

ordinary

சாதாரண

ordinary "எளிய

இயல்பான" "Administrat" "ஆட்சியியல்"

ordinary and necessary business expens "இயல்

தேவைசார் தொழில் செலவுகள்" "Banking" "வங்கியியல்"

ordinary annuity "இயல்பு ஆண்டுத்தொகை

இயல்பு ஆண்டு ஈவு" "Banking" "வங்கியியல்"

ordinary expenditure

வழக்கச் செலவு

ordinate

குத்தாயம்

ordinate "நிலைக்கூறு

குத்தாயம்" "Information" "தகவல் தொழில்நுட்பம"

ordination

பதவியிலிருத்தல்

ordination "பதவியளிப்பு

ஆணையிடல்" "Epigraphy" "கல்வெட்டியல்"

ordnance

யுத்த உபகரணம்

ordnance "படைத் தளவாடங்கள்

படைக் கருவிகள்" "Administrat" "ஆட்சியியல்"

ore "கனிமமூலம்

தாது" "Administrat" "ஆட்சியியல்"

ore control "தாதுஅமை சூழ்நிலை

தாதுக் கட்டுப்பாடு" "Geology" "புவியியல்"

oregano

🌿 ஓரிகானோ

orexis

அறியும் ஆர்வம்

orf "மூக்குப்புழுநோய்

சொறி" "Vetenary Sc" "கால்நடைவளம்"

organ

அங்கம்

Page 44 of 66 (Total Words: 1301)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.