English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
bilingual school
இருமொழிப் பாடசாலை
bilingualism
இருமொழியம்
bill
📜 சட்ட வரைவு (பில்)
bill "உண்டி
விலைப்பட்டி
bill "கேட்பு
வலை" "Mathematics" "கணிதம்"
bill "சட்டமுன்வரைவு
பட்டி
bill "மசோதா
சட்ட முன் வரைவு" "Law" "சட்டவியல்"
bill at sight
காட்சி உண்டியல்
bill bearing good endorsement "பொருட்பாடுள்ள உண்டியல்
சிறந்த மேற்குறிப்பு இடப்பட்ட உண்டியல்" "Banking" "வங்கியியல்"
bill broker
உண்டியல் தரகர்
bill in a set
தொகுதி உண்டியல்
bill of cost
செலவுப்பட்டி
bill of cost
செலவுப் பட்டியல்
bill of cost "செலவுப்பட்டி
விலைமதிப்புப் பட்டி" "Administrat" "ஆட்சியியல்"
bill of credit
கடனுண்டியல்
bill of exchange
மாற்று முறி
bill of exchange
நாணய மாற்றுண்டியல்
bill of exchange "மாற்று முறி
மாற்றச்சீட்டு" "Administrat" "ஆட்சியியல்"
bill of indemnity
நட்டோத்தரவாதச் சீட்டு
bill of lading
கலமேற்று பொருட் பட்டியல்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.