Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

house keeping "குடும்பம் நடத்தும் பொறுப்பாண்மை

மனையாளுகை" "Administrat" "ஆட்சியியல்"

house of representative

பிரதிநிதிகள் சபை

house of representatives "சார்பாளர் அவை

பேராளர் அவை" "Epigraphy" "கல்வெட்டியல்"

house rent "குடிக்கூலி

வீட்டுவாடகை" "Administrat" "ஆட்சியியல்"

house rent "வீட்டு வாடகை

குடிக்கூலி" "Home Scienc" "மனையியல்"

house rent allowance "குடிக்கூலிப் படி

வீட்டுவாடகைப் படி" "Administrat" "ஆட்சியியல்"

house tax "வீட்டு வரி

வீட்டுத் தீர்வை" "Administrat" "ஆட்சியியல்"

housefly

🪰 ஈ

household "குடும்பம்

வீடுசார்" "Home Scienc" "மனையியல்"

household size

குடும்ப அளவு

Housekeeping will be there in ten minutes.

ஹவுஸ்கீப்பிங் பத்து நிமிடங்களில் அங்கு வந்துவிடுவார்கள்.

housewife "இல்லத்தரசி

இல்லாள்" "Administrat" "ஆட்சியியல்"

housewife "மனைவி

இல்லத்தரசி

housing "கூடு

வைப்பிடம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"

housing committees

வீடமைப்புக் குழுக்கள்

housing loans

வீடமைப்புக் கடன்கள்

housing scheme "வீடுகட்டுந் திட்டம்

வீட்டுவசதித் திட்டம்" "Administrat" "ஆட்சியியல்"

hover fly "வட்டமிடும் ஈ

வட்டமிட்டுப் பறத்தல்" "Agriculture" "வேளாண்மையியல்"

how

எப்படி

How about the sleeves? Are they the right length?

கைகள் எப்படி உள்ளன? நீளம் சரியாக இருக்கிறதா?

Page 45 of 61 (Total Words: 1202)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.