English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
group leadership
குழுத் தலைமை
group management
குழு முகாமை
group marriage
குழு மணம்
group mind
குழுவுள்ளம்
group norms
குழு நியமங்கள்
group norms "குழு வரன்முறைகள்
குழு விதிகள்" "Psychology" "உளவியல்"
group procedure
குழுச் செயல்முறை
group process
குழுச் செயன்முறை
group psychology
குழு உளவியல்
group selection
குழுத் தெரிவு
group structure
குழுக் கட்டமைப்பு
group teaching
குழு முறைக் கற்பித்தல்
group technique
குழு நுட்பம்
group test
கூட்டச் சோதனை
group therapy
குழுச் சிகிச்சை
group thinking
குழுச் சிந்தனை
group thinking "குழுச் சிந்தனை
குழு எண்ணம்" "Home Scienc" "மனையியல்"
group transfer "தொகுதிமாற்றல்
குழு இடமாற்றம்" "Agriculture" "வேளாண்மையியல்"
group types
குழு வகைகள்
group work
குழு வேலை
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.