Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

medical certificate

மருத்துவச் சான்றிதழ்

medical council

மருத்துவச் சபை

medical education

மருத்துவக் கல்வி

medical examination

மருத்துவப் பரிசோதனை

medical examination

மருத்துவச் சோதனை

medical experiment

மருத்துவப் பரிசோதனை

medical officer

மருத்துவ உத்தியோகத்தர்

medical officer of health

சுகாதார மருத்துவ அதிகாரி

medical records

📂 மருத்துவ ஆவணங்கள்

medical rehabilitation "மறுவாழ்வு மருத்துவம்

மருத்துவ முறை கருக்கலைப்பு" "General Med" "மருத்துவவியல்"

medical research institute

மருத்துவ ஆராய்ச்சி நிறுவகம்

medical superintendent

வைத்திய அத்தியட்சகர்

medical treatment "பண்டுவம்

மருத்துவ சிகிச்சை" "Administrat" "ஆட்சியியல்"

medicated (a)

மருந்து கலக்கப்பட்ட

medication

மருந்து கொடுத்தல்

medicinal "மருந்துத்தன்மைகொண்ட

மருத்துவத்தன்மைகொண்ட" "Administrat" "ஆட்சியியல்"

Medicine

💊 மருந்து

medicine "மருந்து

மருத்துவவியல்" "Biology" "உயிரியல்"

medico-legal

மருத்துவ- சட்ட

medicolegal (a)

மருத்துவச் சட்ட

Page 51 of 132 (Total Words: 2636)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.