Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

permanence

நிலைத்த தன்மை

permanent

நிரந்தரம்

permanent alimony

நிரந்தர பராமரிப்புப் படி

permanent alimony "நிரந்தர வாழ்வுதவி

நிலையான வாழ்க்கைப்படி" "Law" "சட்டவியல்"

permanent cadre

நிரந்தரப் பதவியணி

permanent commission to invetigate allegations of bribery

ஊழல் மற்றும் மோசடிக் குற்றவியல் புலன் விசாரணை ஆணைக்குழு

permanent court of international justice

நிரந்தர சர்வதேச சமாதான நீதிமன்றம்

permanent employee

நிரந்தர ஊழியர்

permanent injunction

நிரந்தர விதிப்பாணை

permanent object

நிலையான கருத்து

permanent release

நிரந்தர விடுபாடு

permanent right

நிரந்தர உரித்து

permanent status

நிரந்தரத் தகுதிநிலை

permanent transfer

நிரந்தர இடமாற்றம்

permeability "ஊடுருவுதிறன்

புனரமை" "General Med" "மருத்துவவியல்"

permeable "பொசிவுறு

கசியும்

permeance "உட்புகுதிறம்

பொசிமம்" "Physics" "இயற்பியல்"

permeate "பொசி

பொசிமம்" "Chemistry" "வேதியியல்"

permenant "நிலை

நிலைத்த

permenant officer

நிரந்தரப் பணியாளர்

Page 51 of 197 (Total Words: 3925)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.