English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
letter "முடங்கல்
கடிதம்
letter activities
எழுத்துச் செயற்பாடுகள்
letter and the summon
கடிதமும் அழைப்பாணையும்
letter games
எழுத்து விளையாட்டுக்கள்
letter head "கடித ஏடு
கடிதத் தலைப்பு" "Banking" "வங்கியியல்"
letter of acceptance
ஏற்புக் கடிதம்
letter of appointment
நியமிப்புக் கடிதங்கள்
letter of attorney
அற்றோணிப் பத்திரம்
letter of authority
அதிகார ஆணை வழங்கற் பத்திரம்
letter of authorization
அதிகாரம் வழங்கும் கடிதம்
letter of credit
நாணயக் கடிதம்
letter of credit
நாணயப் பத்திரம்
letter of demand
கோரிக்கைப் பத்திரம்
letter of demarcating survey
எல்லை குறிக்கும் அளவைக் கடிதம்
letter of exchange
செலாவணிப் பத்திரம்
letter of indemity
இழப்பீட்டுக் கடிதம்
letter of licence
உரிமப் பத்திரம்
letter of permission
அனுமதிக் கடிதம்
letter of recommendation
சிபாரிசுக் கடிதம்
letter, private and confidential "தனி
கமுக்கக் கடிதம்" "Banking" "வங்கியியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.