English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
acuity
கூர்மை
acuity "கூர்மை
நுண்மை
acumen
கூர்மையான அறிவு, நுண்ணறிவு
acumen "அறிவுக்கூர்மை
மதிநுட்பம்" "Administrat" "ஆட்சியியல்"
acuminate "குவிந்த
கூரான நுனியுடைய" "Agriculture" "வேளாண்மையியல்"
acupuncture "அலகு குத்தல்
அலகுத் துளையீடு" "General Med" "மருத்துவவியல்"
acupuncture "துளையீட்டு மருத்துவ முறை
அலகு குத்து மருத்துவம்" "Home Scienc" "மனையியல்"
acusecton "அலகுவெட்டு
மின் அறுவை மருத்துவம்
acute
⚡ தீவிரமான / உடனடி
acute "உச்ச
கடும்
acute "கடுமையான
கூரிய" "Agriculture" "வேளாண்மையியல்"
acute "கூர்த்த
கடும்" "Home Scienc" "மனையியல்"
acute "கூர்முனைய
கூர்மதிய
acute arthritis "கடும் மூட்டழற்சி
முனைப்புமிகு மூட்டழற்சி" "General Med" "மருத்துவவியல்"
acute attack "தீவிரத் தாக்குதல்
முனைப்புமிகு தாக்குதல்" "General Med" "மருத்துவவியல்"
acute gonorrhoea "கடும் வெட்டை நோய்
முனைப்புறு வெட்டை நோய்" "General Med" "மருத்துவவியல்"
acute infection "கடுந்தொற்று
உச்சத்தொற்று
acute infection "திடீர்த்தொற்று
கடுந்தொற்று" "Home Scienc" "மனையியல்"
acute pancreatitis "கடும் கணைய அழற்சி
முனைப்புறு கணைய அழற்சி" "General Med" "மருத்துவவியல்"
acute stressors "கடும் இறுக்கமூட்டிகள்
துடிப்பான அழுத்தக் காரணிகள்" "Psychology" "உளவியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.