English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
indifference of the public
பொதுமக்களின் அக்கறையின்மை
indifferent (a)
அலட்சியமான
indigenous "சூழலக
நாட்டக
indigenous "தாயகம்சார்
உள்நாட்டு" "Agriculture" "வேளாண்மையியல்"
indigenous (a)
சுதேச
indigenous banking "உள்நாட்டு வங்கியியல்
தேசிய வங்கியியல்" "Banking" "வங்கியியல்"
indigenous communication
உள்நாட்டுத் தொடர்பாடல்
indigenous media
உள்நாட்டு ஊடகம்
indigenous medicine
சுதேச மருத்துவம்
indigenous people
சுதேச மக்கள்
indigenous population
சுதேச மக்கள் தொகை
indigestion
அஜீரணம்
indignity "இகழ்ச்சி
மதிப்புக்கேடு" "Administrat" "ஆட்சியியல்"
indigo
🫐 கருநீலம்
indirect (a)
மறைமுகமான
indirect channels
மறைமுக அலைவரிசைகள்
indirect cost
மறைமுகச் செலவு
indirect headline
மறைமுகத் தலைப்புச்செய்தி
indirect labor "மறைமுகத் தொழிலாளி
மறைமுக வேலை" "Banking" "வங்கியியல்"
indirect method
மறைமுக வழிமுறை
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.