English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
bland
😐 சுவையற்ற / சப்பென்று இருக்கும்
blank "வெறுமை
தகட்டுரு" "Home Scienc" "மனையியல்"
blank "வெற்றிடம்
வெற்றுரு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
blank cheque
வெற்றுக் காசோலை
blank cheque "தொகை எழுதாக் காசோலை
வெற்றுக் காசோலை" "Administrat" "ஆட்சியியல்"
blank cheque "வெற்றுக் காசோலை
தொகை குறிக்காத காசோலை" "Law" "சட்டவியல்"
blank indorsement
வெற்றுப் புறக்குறிப்பு
blank note
வெற்றுத் துண்டு
blank signature
வெற்றொப்பம்
blanket
🛌 போர்வை
blanket "துப்பட்டி
கம்பளம்
blanket grant "ஒட்டுமொத்த நன்கொடை
ஒட்டுமொத்த உதவித்தொகை" "Administrat" "ஆட்சியியல்"
Blankets and pillows are provided only in AC coaches.
போர்வைகள் மற்றும் தலைத்தணைகள் ஏசி பெட்டிகளில் மட்டுமே வழங்கப்படும்.
blanks
வெற்றிடங்கள்
blasphemy
தெய்வ நிந்தை
blast "காற்று
வீச்சு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
blast "பீச்சு
வெடித்துச்சிதறல்
blast "முகை
துளிரியம்
blast cells "கரு உயிரணுக்கள்
முகை உயிரணுக்கள்" "Home Scienc" "மனையியல்"
blast disease "கொள்ளை நோய்
குலைநோய்" "Agriculture" "வேளாண்மையியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.