English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
membership
உறுப்பாண்மை
membership fees
உறுப்புரிமைக் கட்டணங்கள்
membership in associations
சங்க உறுப்பினர்கள்
membrane "சவ்வு
மெல்லிய தோல்" "Home Scienc" "மனையியல்"
membrane "சவ்வுப்படலம்
மென்படலம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
membrane "படலம்
சவ்வு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
membrane "மென்தோல்
சவ்வு
membrane filter "சவ்வு வடிகட்டி
சவ்வூடகம்" "Home Scienc" "மனையியல்"
membrane filter "மெல்லியவடிதாள்
வடிப்பான்" "Fisheries" "மீன்வளம்"
memento
நினைவுப் பொருள்
memento "நினைவுப்பரிசு
நினைவுக்குறிப்பு" "Administrat" "ஆட்சியியல்"
memo
நினைவுக்குறிப்பு
memo "நினைவுக்குறிப்பு(கள்)
குறிப்பாணை" "History" "வரலாறு"
memo billing (aka memo invoicing) "நினைவுக்குறிப்புச் சீட்டு
நினைவு விற்பனைப் பட்டியல்" "Banking" "வங்கியியல்"
memorandum
நினைவகம்
memorandum
நிருபம்
memorandum
புறவிதி
memorandum "குறிப்பாணை
கோரிக்கை மனு" "Home Scienc" "மனையியல்"
memorandum "நினைப்பூட்டுக் குறிப்பு
நிகழ்ச்சிப்பதிவுக் குறிப்பு
memorandum accounts
நினைவுக்குறிப்புக் கணக்குகள்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.