English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
addition reaction "கூட்டு வினை
சேர்க்கைவினை" "Chemistry" "வேதியியல்"
additional agenda "கூடுதல் நிகழ்ச்சி நிரல்
கூடுதல் பொருண்மை நிரல்" "Banking" "வங்கியியல்"
additional article "கூடுதல் பொருள்
கூடுதல் விதிப்பிரிவு" "Banking" "வங்கியியல்"
additional charge
மேலதிக கட்டணம்
additional district judge
மேலதிக மாவட்ட நீதிபதி
additional district registrar
மேலதிக மாவட்ட பதிவாளர்
additional entry
மேலதிகப் பதிவு
additional evidence
மேலதிக சான்று
additional financial provision
மேலதிக நிதி ஏற்பாடு
additional magistrate
மேலதிக நீதிவான்
additional remedy
மேலதிகப் பரிகாரம்
additional remuneration
மேலதிக ஊதியம்
additional secretary
மேலதிகச் செயலாளர்
additional security "கூடுதல் பிணை
கூடுதல் பாதுகாப்பு" "Administrat" "ஆட்சியியல்"
additional support needs
மேலதிக துணைத் தேவைகள்
additional written statement "கூடுதல் எதிர்வாதுரை
கூடுதல் மறுப்புரை" "Law" "சட்டவியல்"
additive
சேர்க்கும்
additive "கூட்டுபொருள்
சேர்மானம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
additive colour mixing
கூட்டு வர்ணக் கலப்பு
additive primary colors "கூட்டு முதன்மை நிறங்கள் (சிவப்பு
பச்சை
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.