Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

relapse "மறுதொற்று

மீள்நிகழ்வு" "General Med" "மருத்துவவியல்"

relapse "மறுவீழ்வு

மீண்டும் சீர்கேடடைவு" "Administrat" "ஆட்சியியல்"

relate "சார்புறுத்து

உறவுப்படுத்து" "Home Scienc" "மனையியல்"

related

தொடர்புடைய

related samples "ஒத்த

உறவுள்ளமாதிரிகள்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

relating "சார்புபடுத்தும்

தொடர்புபடுத்தும்" "Home Scienc" "மனையியல்"

relation "உறவினர்

சுற்றம்

relation "உறவு

தொடர்பு" "Administrat" "ஆட்சியியல்"

relation "தொடர்பு

உறவு" "Information" "தகவல் தொழில்நுட்பம"

relationship

உறவு

relationship "உறவு

தொடர்பு" "Vetenary Sc" "கால்நடைவளம்"

relationship "தொடர்பு

உறவு" "Agriculture" "வேளாண்மையியல்"

relationship marketing "உறவுசார் சந்தையிடல்

உறவாக்கச் சந்தையிடல்" "Banking" "வங்கியியல்"

relative

சார்பான

relative "ஒப்பு

சார்பு" "Chemistry" "வேதியியல்"

relative "ஒப்புமை

சார்பு" "Vetenary Sc" "கால்நடைவளம்"

relative "சார்ந்த

ஒப்பிடு" "Mathematics" "கணிதம்"

relative density "சார்படர்த்தி

ஒப்பு அடர்த்தி" "Mathematics" "கணிதம்"

relative fitness "சார்பு ஏற்புநிலை

சார்புத் தகுதி" "Vetenary Sc" "கால்நடைவளம்"

relative position "ஒப்புமை நிலை

சார்பு நிலை" "Home Scienc" "மனையியல்"

Page 56 of 128 (Total Words: 2555)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.