English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
blocked assets "முடக்கியச் சொத்திருப்புகள்
தேக்கியச் சொத்திருப்புகள்" "Banking" "வங்கியியல்"
blocking "அச்சுப்பதித்தல்
தடைப்படுத்துதல்" "Home Scienc" "மனையியல்"
blocking "தடுத்தல்
தொகுதியாக்கம்" "Information" "தகவல் தொழில்நுட்பம"
blocking out plans
கண்டமிடல் வரைபடங்கள்
blog
✍️ வலைப்பதிவு (ப்ளாக்)
blogger
வலைப்பதிவாளர்
blood
🩸 இரத்தம்
blood "இரத்தம்
குருதி" "Vetenary Sc" "கால்நடைவளம்"
blood "குருதி
இரத்தம்" "Agriculture" "வேளாண்மையியல்"
blood bank "இரத்தச் சேமிப்பு வங்கி
இரத்த வங்கி" "General Med" "மருத்துவவியல்"
blood cancer
இரத்த புற்றுநோய்
blood cells "குருதிக் கலங்கள்
குருதி அணுக்கள்
blood circulation "இரத்தவோட்டம்
குருதியோட்டம்" "General Med" "மருத்துவவியல்"
blood clot "இரத்தக் கட்டு
இரத்த உறைவு" "General Med" "மருத்துவவியல்"
blood clot "குருதிக் கட்டி
இரத்தக்கட்டி" "Home Scienc" "மனையியல்"
blood clotting "குருதி உறைதல்
இரத்தம் உறைதல்" "Home Scienc" "மனையியல்"
blood fluke "இரத்தப்புழு
இரத்தநாள இலைப்புழு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
blood group
குருதிவகை தொகுதி
blood group "இரத்த இனம்
இரத்த வகை" "General Med" "மருத்துவவியல்"
blood group "குருதிப் பகுப்பினம்
குருதிப் பிரிவு" "Administrat" "ஆட்சியியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.