English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
dereliction of duty "கடமை தவறுதல்
கடமை கைவிடல்" "Administrat" "ஆட்சியியல்"
derequisition
தேவைக்கெடுத்தமை துறத்தல்
derivation "கொணர்வு
வழிபிறழ்தல்" "Home Scienc" "மனையியல்"
derivation "வருவிப்பு (ஏரணப்பிழை)
கொணர்வு" "Philosophy" "மெய்யியல்"
derivative
பெறுதி
derivative
வழிவரு
derivative "கொணர்பொருள்
வழிப்பொருள்" "Home Scienc" "மனையியல்"
derivative "வழிப்பொருள்
கொணர்பொருள்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
derivative evidence
வழிவரு சான்று
derivative possession
வழிவரு உடைமை
derivative possession
உரித்தற்ற சட்டரீதியான உடைமை
derivative title
வழிவரு உரித்து
derivative works
வழிவரு பணிகள்
derivatives "தருவிப்புகள்
கொணர்வுகள்" "Banking" "வங்கியியல்"
derivatives "தோன்றல்கள்
தோன்றிகள்" "Forestry" "கானியல்"
derive
வரப்பெறு
derive "உய்த்தறி
(ஒன்றிலிருந்து) உய்த்துப்பெறு" "Administrat" "ஆட்சியியல்"
derived needs
வழிவந்த தேவைகள்
derived quantities
வழிவந்த அளவுகள்
derived unit "சார்பு அலகு
வழியலகு" "Home Scienc" "மனையியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.