Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

hyphen "இணைப்புக் குறி

சிறுகோடு" "Home Scienc" "மனையியல்"

hyphogenesis "துஞ்சுநிலை

தூண்டிவிடல்" "Home Scienc" "மனையியல்"

hypidiomorphic texture "குறைப்படிக நயம்

நுண்பரல் நயம் (அனற்பாறை நயவகை)" "Geology" "புவியியல்"

hypnosis

மனோவசியம்

hypnosis "ஆழ்துயில்

மனோவசியம்" "Psychology" "உளவியல்"

hypnotic

உறக்க ஊக்கி

hypnotic "ஆழ்உறக்கம்

ஆழ்துயில்" "Biology" "உயிரியல்"

hypnotism

மனோவசியப்படுத்தல்

hypo "பற்றாக்குறை

அளவுகுறைந்த" "Vetenary Sc" "கால்நடைவளம்"

hypoblast "கருகீழ்ப்பகுதி

அடிக்கோளம்" "Biology" "உயிரியல்"

hypochondric "குருத்தடி

குருத்தெலும்படி

hypochromicity "திண்மைக்குறை திறன்

புறஊதா கவர்ச்சி குறைதிறன்" "Engineering" "பொறியியல் தொழில்நு"

hypocrisy

பாசாங்கு

hypocrisy "பாசாங்கு

போலிநடிப்பு" "Anthropolog" "மானிடவியல்"

hypocrisy "வெளிவேடம்

பித்துக்குளித்தனம்" "Home Scienc" "மனையியல்"

hypocrite

பாசாங்குக்காரர்

hypocritical

பாசாங்குத்தனமான

hypocrystalline "பகுதிப் படிகநிலை

குறையுருப் படிகநிலை" "Geology" "புவியியல்"

hypodermic needle approach

நேரடித்தாக்க ஊசி அணுகுமுறை

hypoglycaemic drugs "குருதிச் சர்க்கரை குறைக்கும் மருந்துகள்

குருதி இனிமக் குறைப்பு மருந்துகள்" "General Med" "மருத்துவவியல்"

Page 58 of 61 (Total Words: 1202)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.