Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

three phase theory

முக்கட்டக் கொள்கை

three types of magazines

இதழ்களின் மூன்று வகைகள்

three-tier

மூன்றடுக்கு

three-tier system

மூன்றடுக்கு முறைமை

three-way system

மூன்று-வழி முறைமை

thresher "கதிரடிகருவி

சூட்டடிப்புக் கருவி" "Administrat" "ஆட்சியியல்"

threshing "சூட்டடிப்பு

கதிரடித்தல்" "Home Scienc" "மனையியல்"

threshold

தொடக்க நிலை

threshold "தொடக்கநிலை

தொடக்கம்

threshold "வாயில்

நுழைநிலை

threshold "வாயில் நிலை

மாறுநிலை

threshold "வாயில்நிலை

உய்யநிலை" "Agriculture" "வேளாண்மையியல்"

threshold "வாயிற்படி

வாயில்" "History" "வரலாறு"

threshold velocity "வாயில் விரைவு

உய்ய விரைவு" "Agriculture" "வேளாண்மையியல்"

thrift

சிக்கனம்

thrift "சிக்கனம்

செட்டு" "Administrat" "ஆட்சியியல்"

thriller

😱 அதிரடித் திருப்பங்கள் நிறைந்த கதை

throat

🗣️ தொண்டை

throe "கடும்வலி

வேதனைத் துடிப்பு" "Home Scienc" "மனையியல்"

thrombosis "இரத்தக்கட்டிகள்

இரத்தம் உறைந்து குழல்களில் படிதல்" "General Med" "மருத்துவவியல்"

Page 61 of 121 (Total Words: 2401)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.