English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
overdue (a)
காலக்கெடு கடந்த
overdue ship
தாமதமடைந்த கப்பல்
overemphasize
மிகையான வலியறுத்தல்
overflowing well "வழி கிணறு
பொங்கு கிணறு" "Environment" "சூழலியல்"
overfold "மேல்சரிந்த வளைவு
தலைகீழ்ப் பாறைப்படுகை மடிப்பு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
overhaul "மீன்பிடி கலன்களைச் சோதித்தல்
முற்றுப்பேணல்" "Fisheries" "மீன்வளம்"
overhaul "முழுத்தேர்வாய்வு
முழுதும் பழுதுபார்த்தல்" "Administrat" "ஆட்சியியல்"
overhead capital "செயலமைப்பு மூலதனம்
மேற்கொண்டு ஆகும் மூலதனம்" "Banking" "வங்கியியல்"
overhead cost
மேந்தலைச் செலவு
overhead projector
ஒளியூடுருவிக் கருவி
overheads
அலுவலகச் செலவுகள்
overheads increase
அலுவலகச் செலவு அதிகரிப்பு
overheads, overhead cost; on-costs "மேற்செலவுகள்
மறைமுகச் செலவு" "Banking" "வங்கியியல்"
overlap
மேற்குவிதல்
overlap of deeds
உறுதிகள் பகுதியளவில் ஒத்திருத்தல்
overlapping
செய்ததைச் செய்தல்
overlapping
மேற்குவிப்பு
overlapping "மேற்படிதல்
மேற்கவிதல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
overlearning
மிகைக் கற்றல்
overload "மிகுபளு
மிகுசுமை" "Administrat" "ஆட்சியியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.