Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

infertile women "கருவுறாத பெண்

மலடி" "Home Scienc" "மனையியல்"

infertility "கருவுறாமை

மலட்டுத்தன்மை" "Vetenary Sc" "கால்நடைவளம்"

infertility "மலட்டுத்தன்மை

இனப்பெருக்கக்குறை

infest "தாக்கு

துயரளி" "Home Scienc" "மனையியல்"

infestation "தாக்குதல்

நுண்ணுயிரித் தாக்கம்" "Home Scienc" "மனையியல்"

infestation "மேற்பரவல்நோய்

பற்றல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

infidel "சமயநம்பிக்கையற்றவர்

காப்பிரி" "History" "வரலாறு"

infiltrate (v) "உட்சுவறு

ஊடுருவு" "Environment" "சூழலியல்"

infiltrates "ஊடுருவல்கள்

ஊடுற்றத் திசுக்கள்" "General Med" "மருத்துவவியல்"

infiltration "ஊடுருவல்

ஊடுபரவுதல்" "Home Scienc" "மனையியல்"

infiltration "ஊடுருவுதல்

ஊடுபரவுதல்" "Administrat" "ஆட்சியியல்"

infiltration capacity "ஊடுறுவுதிறன்

பொசிதிறன்" "Forestry" "கானியல்"

infinite "ஈரிலி

வரம்பிலி

infinite "முடிவற்ற

கந்தழி" "Engineering" "பொறியியல் தொழில்நு"

infinite "முடிவிலா

வரம்பிலா" "Philosophy" "மெய்யியல்"

infinite "வரம்பிலி

எல்லையற்ற

infinite dilution "முடிவிலா நீர்த்த நிலை

அளவிலா விலாவல்" "Chemistry" "வேதியியல்"

infinite set "முடிவிலா கணம்

முடிவற்ற கணம்" "Mathematics" "கணிதம்"

infinity "எண்ணிலி

முடிவிலி" "Statistics" "புள்ளியியல்"

infinity "முடிவிலி

கந்தழி

Page 65 of 129 (Total Words: 2564)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.