Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

phonic

ஒலிசார்

phonogram

ஒலி வரைவு

phonograph

ஒலிகொள்வடிவம்

phonography

ஒலிப்பதிவு செய்யுங்கருவி

phonology

ஒலியியல்

phosphobacteria "பாஸ்போபாக்டீரியா

(மணிச்சத்து நுண்ணுயிரி)" "Agriculture" "வேளாண்மையியல்"

phosphorescence "நின்றொளிர்தல்

நின்றொளிர்வு" "Engineering" "பொறியியல் தொழில்நு"

phosphorous "எரியம்

அவிரம்" "General Med" "மருத்துவவியல்"

phosphorus "மணிச்சத்து

பாஸ்பர" "Vetenary Sc" "கால்நடைவளம்"

phosphorylation "பாஸ்பேட் ஏற்றம்

பாஸ்பேட் சேர்ப்பு" "Agriculture" "வேளாண்மையியல்"

phosphotransferase system "பாஸ்போ ட்ரான்ஸ்பரேஸ் அமைப்பு

பாஸ்வர மாற்றுநொதி அமைப்பு" "Biology" "உயிரியல்"

photo "ஒளிப்படம்

நிழற்படம்" "Administrat" "ஆட்சியியல்"

photo journalism

ஒளி பத்திரிகைத்தொழில்

photo-elicitation

ஒளி-வெளியிடச்செய்தல்

photocomposition machine

ஒளிஅமைப்பு இயந்திரம்

photograph

புகைப்படம்

photograph "புகைப்படம்

ஒளிப்படம்" "Agriculture" "வேளாண்மையியல்"

photographer "ஒளிப்படக் கலைஞர்

நிழற்படக் கலைஞர்" "Administrat" "ஆட்சியியல்"

photographic film "ஒளிப்படத் தாள்

ஒளிப்படப் படலம்" "Home Scienc" "மனையியல்"

photographic image

புகைப்பட விம்பம்

Page 66 of 197 (Total Words: 3925)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.