English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
information
தகவல்
information
தகவல்
information "செய்தி
தகவல்" "Administrat" "ஆட்சியியல்"
information age
தகவல் யுகம்
information channel
தகவல் அலைவரிசை
information control
தகவல் கட்டுப்பாடு
information economy
தகவல் பொருளாதாரம்
information exchange
தகவல் பரிமாற்றம்
information explosion
தகவல் நீம்பல்
information explosion
தகவல் அதிர்வெடி
information flow
தகவல் ஓட்டம்
information gaps
தகவல் இடைவெளிகள்
information globalism
தகவல் பூகோளவியல்
information imperialism
தகவல் ஏகாதிபத்தியம்
information infrastructure
தகவல் உள்கட்டமைப்பு
information literacy
தகவலறிவு
information management
தகவல் முகாமைத்துவம்
information monopolism
தகவல் ஏகபோகத் தனி உரிமை
information noise
தகவல் குழப்பம்
information overload
தகவல் அதிபாரம்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.