Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

title

உறுதி

title "உரிமைப் பட்டியல்

தலைப்பு" "Home Scienc" "மனையியல்"

title "தலைப்பு

பட்டப்பெயர்

title "பட்டம்

உரிமை" "History" "வரலாறு"

title certificate

உரித்துச் சான்றிதழ்

title deed

உரித்துறுதி

title insures

உறுதிக் காப்புறுதி

title of action

வழக்கின் பெயர்

title of honour

சிறப்புப் பட்டம்

title of the act

சட்டத்தின் பெயர்

title paramount

மேலுறு உரித்து

title plan

நில உரித்து கிடைப்படம்

title plan

காணி உரித்து வரைபடம்

title registration act

உறுதிகளைப் பதிவு செய்தல் சட்டம்

title registry

உறுதிகளைப் பதிவு செய்யும் செயலகம்

title underwriter

உறுதிக்கீழ் வரையுநர்

title-page "தலைப்புப் பக்கம்

முகப்புப் பக்கம்" "Administrat" "ஆட்சியியல்"

title, short "குறுந்தலைப்பு

சிறுதலைப்பு" "Law" "சட்டவியல்"

titles of accounts

கணக்குத் தலைப்புக்கள்

titration "செறிவுகாணல்

முறித்தல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"

Page 69 of 121 (Total Words: 2401)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.