Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

to get your act together

ஒழுங்காக செயல்படு / சரியாக ஏற்பாடு செய்

to get your ducks in a row

ஒழுங்கமைத்துக் கொள் / திட்டமிட்டு ஏற்பாடு செய்

to have a change of heart

மனதை மாற்றிக்கொள் / கருத்தை மாற்று

to have and to hold

உடைமையில் வைத்திருத்தல்

to jump on the bandwagon

பிரபலமான ஒரு விஷயத்தை ஆதரி / ஒரு குழுவில் சேரு

to kill two birds with one stone

ஒரே நேரத்தில் இரண்டு காரியங்களை முடித்தல்

to make a long story short

சுருக்கமாகச் சொல் / விஷயத்தை சுருக்கிச் சொல்

to make inheritance null and void

மரபுரிமையை சட்டவலுவற்றதாக்குதல்

to miss the boat

வாய்ப்பை இழந்துவிடு / சந்தர்ப்பத்தை தவறவிடு

to pay on demand

கேட்கும் போது கொடுத்தல்

to search note down lands

காணிளைத் தேடிக் குறித்துக்கொள்ளல்

to speak of the devil

பேசி முடிப்பதற்குள் அவன் வந்துவிட்டான் / நினைத்தவுடன் வருதல்

To start with, tell me a little about yourself.

ஆரம்பிக்க, உங்களைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்லுங்கள்.

to sue and be sued

வழக்கு தாக்கல் செய்ய மற்றும் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட

to take with a grain of salt

எச்சரிக்கையுடன் ஏற்றுக்கொள் / முழுமையாக நம்பாதே

to throw in the towel

விட்டுவிடு; தோல்வியை ஏற்றுக்கொள்

to top it off

அதற்கும் மேலாக/முக்கியமாகச் சொல்லப்போனால்

to wit

அதாவது

to write back "திரும்ப எழுதல்

பதிலெழுதல்" "Banking" "வங்கியியல்"

to write off "தள்ளுபடி செய்ய

அடித்துவிட" "Banking" "வங்கியியல்"

Page 71 of 121 (Total Words: 2401)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

❓ How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
❓ Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.