Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

advance tracing

சுவடு வரைபடம்

advance warrant

முற்பண ஆணைச் சீட்டு

advanced account

முற்பணக் கணக்கு

advanced course

உயர்தர கற்கைநெறி

advanced level

உயர்தர

advanced placement program

உயர் தகுதித்தேர்வு நிகழ்ச்சி

advanced planning

முன்திட்டமிடல்

advanced satellite for cosmology and a "உயர்நிலை அண்டவியல்

அண்டஇயற்பியல் ஆய்வுச் செயற்கைக்கோள்" "Astronomy" "வானியல்"

advanced standing

கல்விக்கான பண வழங்கீடு

advancement

முன்னேற்றம்

advancement

விருத்தி

advancement

முன்னேற்றம்

advancement "முன்னேற்றம்

மேம்பாடு" "Home Scienc" "மனையியல்"

advances

முற்பணங்கள்

advances

அவாவுகை

advantage

நன்மை / சாதகம்

advantage "நன்மை

மேம்பாடு" "Administrat" "ஆட்சியியல்"

advantageous

அநுகூலமான

advantages "பயன்கள்

நன்மைகள்" "Statistics" "புள்ளியியல்"

advent

அவதாரம்

Page 74 of 234 (Total Words: 4679)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.