English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
topographic break "நிலக்கிடப்பு முறிவு
நிலத்திணை மாற்றம்" "Forestry" "கானியல்"
topographic map "இடக்கிடப்புப் படம்
நிலத்திணைப் படம்" "Anthropolog" "மானிடவியல்"
topographical final plan
இடவிளக்க இறுதிப்படங்கள்
topographical initial step
இடவிளக்க ஆரம்பப் படிநிலை
topographical maps
இட விளக்கப்படங்கள்
topographical preliminary plans
பிரதேசவியல் பூர்வாங்கப் படங்கள்
topography
இடவிளக்க இயல்
topography "இட அமைப்பியல்
நிலத்திணையியல்" "Sociology" "சமூகவியல்"
topography "இட இயல்பு
இடவமைப்பு" "Vetenary Sc" "கால்நடைவளம்"
topography "இடக்கிடப்பியல்
நிலத்திணையியல்" "Epigraphy" "கல்வெட்டியல்"
topography "இடவிளக்கவியல்
இடக்கிடப்பியல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
topography "இடவிளக்கியல்
நிலத்திணையியல்" "General Med" "மருத்துவவியல்"
topography "நிலத்திணை
இடக்கிடப்பியல்" "Home Scienc" "மனையியல்"
topography "நிலத்திணையியல்
நிலக்கிடப்பியல்" "Forestry" "கானியல்"
topography (n) "இடக்கிடப்பியல்
நிலத்திணையியல்" "Anthropolog" "மானிடவியல்"
topology "இடக்கிடப்பியல்
நிலத்திணையியல்" "Philosophy" "மெய்யியல்"
topology "திணை இயல்
திணையம்" "Mathematics" "கணிதம்"
tops "மேலாடை
தோளாடை" "Home Scienc" "மனையியல்"
topsy turvy "தாறுமாறான நிலை
குழப்பமான நிலை" "Home Scienc" "மனையியல்"
tor "குன்றம்
நெடும்பாறை" "Engineering" "பொறியியல் தொழில்நு"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.