English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
innutritious "ஊட்டமளிக்காத
சத்துக்குறைந்த" "Home Scienc" "மனையியல்"
inoculation
நோய்த்தடுப்பூசி
inoculation "உட்செலுத்துதல்
காப்பு மருந்தூசி" "General Med" "மருத்துவவியல்"
inoculation "உட்புகுத்துதல்
உட்செலுத்துதல்" "Agriculture" "வேளாண்மையியல்"
inoculum "மூலநுண்ணுயிர்
நுண்ணுயிர் மூலவித்து" "Fisheries" "மீன்வளம்"
inoffensive "புண்படுத்தாத
தீமையிழைக்காத" "Home Scienc" "மனையியல்"
inoperable "இயக்கவியலா
அறுக்கவியலா" "General Med" "மருத்துவவியல்"
inoperative "செயலற்ற
இயக்கமற்ற" "Administrat" "ஆட்சியியல்"
inordinate "அளவுகடந்த
மட்டுமீறிய" "Administrat" "ஆட்சியியல்"
inorganic (a)
அசேதன
inorganic chemistry
அசேதன இரசாயனவியல்
inorganic ions "கனிம மின்னணுக்கள்
மின் பகவுகள்" "Agriculture" "வேளாண்மையியல்"
input "இடுபொருள்
உள்ளீடு" "Fisheries" "மீன்வளம்"
input "உள்ளீடு
தரவு" "Engineering" "பொறியியல் தொழில்நு"
input "தரவு
உள்ளீடு" "Mathematics" "கணிதம்"
input out put matrix
உள்ளீட்டு வெளியீட்டுச் சட்டகம்
input output channel
அலைவரிசை உள்ளீடும் வெளியீடும்
input output coefficient "உள்ளீட்டு
வெளியீட்டுக் கெழு" "Economics" "பொருளியல்"
input reduction "தரவுக்குறைப்பு
உள்ளீடு குறைத்தல்" "Biology" "உயிரியல்"
input/output ratio "இடுதல்/பெறுதல் விகிதம்
உள்ளீடு/வெளியீடு விகிதம்" "Banking" "வங்கியியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.