Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

lobulate "பிரிந்த இலையிதழ்

பிரிந்த இதழ்" "Forestry" "கானியல்"

lobule "சிற்றிதழ்

சிறுமடல்" "Home Scienc" "மனையியல்"

local

உள்ளூர்

local

உள்ளூர்

local "உள்ளிட

அக" "Chemistry" "வேதியியல்"

local "உள்ளூர்

களம்சார்

local & municipal bodies

உள்ளூர்

local administration

உள்ளுர் நிர்வாகம்

local administration "உள்ளாட்சிச் செயலாண்மை

உள்ளூர்ச் செயலாண்மை" "Banking" "வங்கியியல்"

local advertising

உள்ளூர் விளம்பரஞ்செய்தல்

local advisory committee

உள்ளூர் ஆலோசனைக் குழு

local allowance

உள்ளூர்ப் படி

local allowance "உள்ளூர்ப்படி

வட்டாரப்படி" "Administrat" "ஆட்சியியல்"

local anaesthesia "பகுதி மரப்பு

பகுதி உணர்வகற்றம்" "General Med" "மருத்துவவியல்"

local attraction "உள்ளிடக்கவர்ச்சி

உள்ளூர்க்கவர்ச்சி" "Administrat" "ஆட்சியியல்"

local authority

உள்ளூர் அதிகார சபை

local authority

உள்ளூர் அதிகாரசபை

local authority

உள்ளூர் அதிகாரசபை

local authority

உள்ளூர் அதிகாரசபை

local board

உள்ளாட்சிக்கழகம்

Page 79 of 100 (Total Words: 1990)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

❓ How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
❓ Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.