English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
brand "(தர) வகை
வணிகச்சின்னம்
brand "தரவகை
வணிகக்குறி
brand "தொழிற்சின்னம்
வணிகப் பொறிப்பு" "Economics" "பொருளியல்"
brand iron "கம்பியடுப்பு
சூட்டுக்கோல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
brand loyalty "வணிகச்சின்னம் பெறும் ஏற்புநிலை
நம்பிக்கை நிலை" "Banking" "வங்கியியல்"
brand recognition "வணிகச்சின்னம் அடையாளம் காணல்
வணிகப்பெயர் அடையாளம் காணல்" "Banking" "வங்கியியல்"
brand, secondary and tertiary "இரண்டாவது
மூன்றாவது வணிகப் பெயர்" "Banking" "வங்கியியல்"
branded
குறிசுடப்பட்ட
branding
குறி சுடுதல்
branding "வணிகச் சின்னமிடல்
வணிகக் குறியிடல்" "Banking" "வங்கியியல்"
brattice "மரத்தடுப்பு
துணித்தட்டி" "Engineering" "பொறியியல் தொழில்நு"
brattice cloth "தார்ச் சீலை
நிலக்கீல் சீலை" "Home Scienc" "மனையியல்"
brave
🦁 தைரியமான
bravo
சபாஷ்! (பாராட்டுதல்)
brawl "பூசல்
சச்சரவு
brazen "நாணமற்ற
வெட்கங்கெட்ட" "Home Scienc" "மனையியல்"
breach
மீறல்
breach
முறிவு
breach "உடைப்பு
மீறல்
breach of agreement
உடன்படிக்கை மீறல்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.