Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

chronic poisoning "நீங்காத நஞ்சு

நீடுதிற நஞ்சு" "Agriculture" "வேளாண்மையியல்"

chronicle "தொடர்வரலாறு

நிகழ்ச்சித் தொடர்" "Administrat" "ஆட்சியியல்"

chronicle novel

வரலாறு நாவல்

chronological

கால வரிசையில்

chronological (a)

காலக்கிரமமான

chronological age

காலவரன்முறை வயது

chronological order

காலவரன் முறை

chronological order

காலக் கிரம அடிப்படை

chronology

📅 காலவரிசை

chronology "காலமுறை வரலாறு

தலைமுறை வரலாறு" "Anthropolog" "மானிடவியல்"

chronology "காலவரிசை கணிப்பியல்

காலக்கணிப்பு முறை நூல்" "Administrat" "ஆட்சியியல்"

chronometer "காலமாணி

கடிகை" "Physics" "இயற்பியல்"

chronon "காலன்

காலக்குவையம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"

chrysanthemum cinerarifolium "செவ்வந்தி

சாமந்தி" "Agriculture" "வேளாண்மையியல்"

chryselephantine "தந்த

பொன் இழைக்கப்பட்ட" "Home Scienc" "மனையியல்"

chuni "குறுணை

கழிவு" "Vetenary Sc" "கால்நடைவளம்"

chunk

கெட்டித்துண்டு

church

⛪ தேவாலயம்

church "கிறித்தவாலயம்

திருச்சபை" "Home Scienc" "மனையியல்"

churlish

முரட்டுத்தனமான

Page 79 of 264 (Total Words: 5268)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.