English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
breakage "விரிபடுதல்
ஒடிதல்" "Biology" "உயிரியல்"
breaker "முறிப்பி
பிரிகலன்" "Home Scienc" "மனையியல்"
breakfast
காலை உணவு
Breakfast is served from 7 AM to 10:30 AM.
காலை 7 மணி முதல் 10:30 மணி வரை காலை உணவு வழங்கப்படும்.
breaking news
⚡ முக்கியச் செய்தி
breaking out "பரம்பல்
வெளித்தோன்றல்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
breast
மார்பக
breast "மார்பு
கொங்கை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
breast beam "அணைசட்டம்
முந்தண்டு" "Home Scienc" "மனையியல்"
breathing "உயிர்த்தல்
மூச்சுவிடல்" "Agriculture" "வேளாண்மையியல்"
breathing "சுவாசித்தல்
மூச்சுயிர்த்தல்" "Home Scienc" "மனையியல்"
breech delivery "புட்டப் பிறப்பு
புட்ட மகப்பேறு" "General Med" "மருத்துவவியல்"
breed "இனம்
வருக்கம்
breeding
வளர்ப்பு
breeding "வளர்ப்பு
வளர்ப்பியல்" "Agriculture" "வேளாண்மையியல்"
breeding zone "தனிமர வளர்ப்புத் தோப்பு (புளியந்தோப்பு
இலுப்பந்தோப்பு)" "Forestry" "கானியல்"
breeds "வருக்கங்கள்
சாதி
breeze
🍃 தென்றல் காற்று
breeze "மென்காற்று
தென்றல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
brennschluss "ஏவூர்தி எரிதல் இடைநிறுத்தம்
இடை நிறுத்த நேரம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.