English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
handsome
அழகான
handwork
கை வேலை
handwriting
கையெழுத்து
handwriting scale
கையெழுத்து அளவிடை
handwriting system
கையெழுத்து முறைமை
handwritten document "கையெழுத்து
கையெழுத்து ஆவணம்" "Banking" "வங்கியியல்"
hang
செயலிழக்க
hang in there
விடாமுயற்சியுடன் இரு / பொறுமையாக இரு
hang out
நேரம் செலவிடுதல்
hanger "தூக்கு கம்பி
தொங்கவிடு கம்பி" "Home Scienc" "மனையியல்"
hanger "தூக்குச்சங்கிலி
கம்பி
hangings "திரைச்சீலைகள்
தொங்குபொருட்கள்" "Home Scienc" "மனையியல்"
hank "சிட்டம்
வட்ட நூற்கண்ணி" "Home Scienc" "மனையியல்"
hansen’s disease "ஹான்சன் நோய்
தொழுநோய்" "Home Scienc" "மனையியல்"
haphazard "நோக்கமின்றி
அரைகுறையான" "Administrat" "ஆட்சியியல்"
haploid "ஒருமய
ஒருபண்பி" "Environment" "சூழலியல்"
haploid "ஒற்றை மரபுப்புரி
ஒருபண்பி" "Agriculture" "வேளாண்மையியல்"
happy
😊 மகிழ்ச்சி
happy puppet syndrome "முகபாவம்
அசைவுபாவம்" "Home Scienc" "மனையியல்"
haptic "ஊறு
தொடுஉணர்ச்சி
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.