English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
maladaptation
பிழையான இசைவாக்கம்
maladaptive behaviour
பிழையான இசைவாக்க நடத்தை
maladjusted
ஒத்திசையா
maladjustment
ஒத்திசைவின்மை
maladministration
முறையற்ற நிர்வாகம்
maladministration
முறைகெட்ட ஆட்சி
maladministration "திறமையற்ற ஆட்சி
இழி நிருவாகம்" "Banking" "வங்கியியல்"
maladministration "பிறழ் ஆட்சிமுறை
ஆட்சிமுறைக் கேடு" "Politics" "அரசியல்"
maladministration "முறைகெட்ட ஆட்சி
சீர்கேடான ஆளுகை" "Administrat" "ஆட்சியியல்"
malady "பிணி
நோய்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
malafide "சூதான
நல்லெண்ணமற்ற
malafide "தீங்கெண்ண
நல்லெண்ணமற்ற" "Banking" "வங்கியியல்"
malaria epidemic
மலேரியா தொற்றுநோய்
male
ஆண்
male "ஆண்
ஆணினம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"
male fide "ஏமாற்று
வஞ்சகம்" "Philosophy" "மெய்யியல்"
malefactor
தீங்கிழைப்பவர்
maleus "சுத்தி எலும்பு
குறையுரு" "General Med" "மருத்துவவியல்"
malevolence
தீயகுணம்
malevolent
தீய
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.