Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

paper control "தாள் கட்டுப்பாடு

(காகிதக்) கட்டுப்பாடு" "Administrat" "ஆட்சியியல்"

paper credit

பத்திர வரவு

paper currency

தாள் பணம்

paper profits

நூற்படியான இலாபம்

paper trail "ஆவணத் தடயம்

புத்தகச் சுவடு" "Banking" "வங்கியியல்"

paper work "காகிதப் பணி

எழுத்து வேலை" "Home Scienc" "மனையியல்"

paper, chromatography "நிறவியல்தாள்

காகித நிறவியல்" "Agriculture" "வேளாண்மையியல்"

papers

ஆவணங்கள்

papi loma "ஆணி

தோலில் ஏற்படும் கட்டி" "Home Scienc" "மனையியல்"

papilionaceous "அவரைப்பூவுருவ

வண்ணத்துப்பூச்சிவடிவ" "Agriculture" "வேளாண்மையியல்"

papilla "சுரப்பு மயிர்

அரும்பு

papilla "நுண்ணிழை

காம்புக்குமிழ்

papillaedema "விழிவட்டு நீர்க்கோப்பு

பார்வை நரம்பு வீக்கம்" "General Med" "மருத்துவவியல்"

papillary layer "அணு அடுக்குச் சிம்பு

விழி வட்டடுக்கு" "General Med" "மருத்துவவியல்"

papillary muscle "குருதிநாளத் தசை

சிரைத் தசை" "Home Scienc" "மனையியல்"

papillary muscles "காம்புத் தசைகள்

இதயமுகிழ் தசைகள்" "General Med" "மருத்துவவியல்"

pappus "தூவியானபுல்லி

மயிர்க்குஞ்சம்" "Biology" "உயிரியல்"

papule "புடைப்பு

திட்டு

papyrus "நாணற்புல்வகை

காகிதம்" "History" "வரலாறு"

par

சமத்திற்கு மேல்

Page 10 of 197 (Total Words: 3925)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.