English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
fundus of uterus "கருப்பையின் மையம்
கருப்பைத்தூள்" "General Med" "மருத்துவவியல்"
funeral expenses "ஈமச்செலவுகள்
இறுதிக்கடன் செலவுகள்" "Law" "சட்டவியல்"
funeral rites "ஈமச் சடங்குகள்
இறுதிக்கடன்" "Law" "சட்டவியல்"
fungation "ஆம்புதல்
பூஞ்சையாக்கம்" "Home Scienc" "மனையியல்"
fungoid "பூஞ்சைபோன்ற
பூஞ்சையகம்" "Biology" "உயிரியல்"
fungus "காளான்
பூஞ்சை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
fungus "பூசணம்
பூஞ்சை" "Agriculture" "வேளாண்மையியல்"
fungus "பூஞ்சை
பூசணம்" "General Med" "மருத்துவவியல்"
funicle "சிறுகயிறு
கரு ஒட்டுறுப்பு" "Home Scienc" "மனையியல்"
funicle "சூல் தாள்
சூல்காம்பு" "Agriculture" "வேளாண்மையியல்"
funnel "புனல்
பெய்குழல்" "Engineering" "பொறியியல் தொழில்நு"
funnel "பெய்குழல்
ஆளி" "Home Scienc" "மனையியல்"
funny
வேடிக்கையானது
furious
😡 கடும் கோபம்
furious "சினமிகு
சீற்றமிகு" "Home Scienc" "மனையியல்"
furnace "உலை
சூளை" "Home Scienc" "மனையியல்"
furnish
அமைத்துக்கொடு
furnish "அளி
கொடு
furnishing a land as bail
காணியைப் பிணையாக வைத்தல்
furnishing of security
பிணை வைத்தல்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.