Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

aerial image

வானலை விம்பம்

aerial line "வான்கம்பி

உணர்கம்பி" "Home Scienc" "மனையியல்"

aerial photography

வானலை புகைப்படக்கலை

aerial photography

வான்முறை ஒளிப்படம்

aerial root "வேற்றிட வேர்கள்

தரைமேல் வேர்கள்" "Environment" "சூழலியல்"

aerial seeding "வான்வழி விதைப்பு

விமான விதைப்பு" "Forestry" "கானியல்"

aerial seeding "விமானம் மூலம் விதைப்பு

வான்வழி விதைப்பு" "Agriculture" "வேளாண்மையியல்"

aerial shot

வானலை எடுப்பு

aerial spray "மேல்வெளிவழித் தெளிப்பு

வான்வழித் தெளிப்பு" "Administrat" "ஆட்சியியல்"

aero "வான்

காற்று" "Astronomy" "வானியல்"

aero foils "காற்று மடல்கள்

காற்றிலைகள்" "Agriculture" "வேளாண்மையியல்"

aerobes "உயிர்வளி நாடு உயிரிகள்

காற்றுயிரிகள்" "General Med" "மருத்துவவியல்"

aerobes "காற்றில் வாழ்பவை

உயிரக நாட்ட உயிரிகள்" "Forestry" "கானியல்"

aerobic "உயிர்வளிசார்

காற்றுசார்" "General Med" "மருத்துவவியல்"

aerobic "காற்று உதவும்

காற்றுள்ள" "Chemistry" "வேதியியல்"

aerobic / anaerobic system "உயிர்வளியுறு

உயிர்வளியறு அமைப்புகள்" "Environment" "சூழலியல்"

aerobic respiration "காற்று மூச்சுயிர்ப்பு

வளி சுவாசம்" "General Med" "மருத்துவவியல்"

aerodrome

விமானத்தளம்

aerogram "வான்மடல்

வான்வழிச் செய்தி" "Administrat" "ஆட்சியியல்"

aerometer "வளியளவி

காற்றளவி" "Administrat" "ஆட்சியியல்"

Page 81 of 234 (Total Words: 4679)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.