English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
requirements "வேண்டுபொருட்கள்
தேவைகள்" "Banking" "வங்கியியல்"
requisite
இன்றியமையாத்தேவை
requisite "தேவை
தேவைப்பொருள்
requisite "தேவையான
வேண்டிய" "Home Scienc" "மனையியல்"
requisition
தேவைக் கோரிக்கை .
rerum suaram quilibet et moderator et arbiter
ஒவ்வொருவரும் தமது சொத்துக்களைப் பரிபாலிப்பவர் மற்றும் மத்தியஸ்தராவார்
res "பொருள்
புறம்" "Philosophy" "மெய்யியல்"
res adjudicata
மன்றில் தீர்த்த விடயம்
res cogitans "மனம்
நினைக்கும் கூறு" "Philosophy" "மெய்யியல்"
res litigiosa
வழக்காடப்படும் பொருள்
res nallius "பொதுப்பொருள்
உடைமையலாப் பொருள்" "Philosophy" "மெய்யியல்"
res nullius
உரியார் இலாப் பொருள்
res perit domino
இழப்பு உரியவருக்கே
res publicae
மக்களுடைமை
res religiosa
மயான பூமி
res sacrae
புனிதப் பொருள்
res singularis
தனித்துவமான பொருள்
res sua
தமக்கே உரிய பொருள்
res universitatis
ஒன்றிய பொருள்
res vendita
விற்பனைப் பொருள்
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.