Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

brinjal

🍆 கத்தரிக்காய்

brinjal shoot and fruit borer "கத்தரித் தண்டு

காய்த் துளைப்பான்" "Agriculture" "வேளாண்மையியல்"

brisk "சுறுசுறுப்பான

விரைவான

brisket "அடிமார்பு

கீழ்மார்பு" "Vetenary Sc" "கால்நடைவளம்"

brisket "விலங்கு மார்பு

தேங்காய் மொத்தை" "Home Scienc" "மனையியல்"

bristle "கணையிழை

உரோமநார்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

bristle "மயிர்ச் சிலிர்ப்பு

தடித்த குறுமுடி" "Administrat" "ஆட்சியியல்"

bristle "முடி

தூவி" "Forestry" "கானியல்"

bristles "சுணைகள்

நுண்தூவிகள்" "Biology" "உயிரியல்"

bristles "முடிகள்

தூவிகள்" "Agriculture" "வேளாண்மையியல்"

britannia metal "வெள்ளி

தகர கலப்புலோகம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"

British Commonwealth

பிரித்தானிய பொதுநலவாயம்

British Courts Probate (resealing) Ordinance

பிரித்தானிய நீதிமன்ற புரோபேட் அனுமதிப்பத்திரம்(மீள்முத்திரையிடல்) கட்டளைகள் சட்டம்

British crown

பிரித்தானிய மகுடம்

British dominion

பிரித்தானிய குடியேற்ற நாடு

british dominions

பிரிட்டிஷ் ஆதிக்கப் பிரதேசங்கள்

British empire

பிரித்தானியப் பேரரசு

British protectorate

பிரித்தானியக் காப்பரசு

British subject

பிரித்தானிய நாட்டவர்

brittle "எளிதில் நொறுங்கு

நொய்மையான" "Engineering" "பொறியியல் தொழில்நு"

Page 85 of 102 (Total Words: 2035)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.