English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
judge
👨⚖️ நீதிபதி
judge "நடுவணர்
நடுநிலைத் தீர்ப்பாளர்
judge "நீதிபதி
நடுவர்" "Law" "சட்டவியல்"
judgement "தீர்ப்பு
தீர்ப்புரை" "Home Scienc" "மனையியல்"
judgement sampling "தீர்ப்பு மாதிரித்தேர்வு
நோக்க மாதிரித்தேர்வு
judgment
தீர்ப்பு
judgment "தீர்ப்பு
தீர்ப்புரை" "Law" "சட்டவியல்"
judgment in rem "கட்டுப்படுத்தும் தீர்ப்பு
பொருள் சுட்டியத் தீர்ப்புரை" "Law" "சட்டவியல்"
judicature "தீர்ப்புமுறை ஆட்சி
நீதித்துறை ஆட்சி" "Administrat" "ஆட்சியியல்"
judicial "நடுவர்மன்ற
வழக்குமன்ற" "Administrat" "ஆட்சியியல்"
judicial (a)
நீதிமுறை
judicial commission
நீதிமுறைச்சேவை ஆணைக்குழு
judicial control "நீதிமன்றக் கட்டுப்பாடு
நீதிமன்றக் கண்காணிப்பு" "Law" "சட்டவியல்"
judicial custody "நீதிமன்றக் காவல்
நீதிசார் காவல்" "Law" "சட்டவியல்"
judicial officer
நீதித்துறை உத்தியோகத்தர்
judicial officer
நீதிமன்ற அலுவலர்
judicial officer "நீதித்துறை அதிகாரி
நீதித்துறை அலுவலர்" "Law" "சட்டவியல்"
judicial power "நீதிமன்ற அதிகாரம்
நீதிசார் அதிகாரம்" "Law" "சட்டவியல்"
judicial service
நீதிமுறைச்சேவை
judiciary
நீதித்துறை
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.