Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

obturator "மூடி

அடைப்பு" "General Med" "மருத்துவவியல்"

obturator externus "வெளி மூடித்தசை

ஆப்டுரேட்டார் எக்ஸ்டெர்னஸ்" "General Med" "மருத்துவவியல்"

obtuse "விரி

விரிகோண" "Forestry" "கானியல்"

obtuse angle

விரிகோணம்

obtusion "(உணர்வு) மழுங்கல்

மண்டையெலும்பு" "Home Scienc" "மனையியல்"

obviate

விலக்கு

obviate "எதிர்நோக்கித் தவிர்

கடுமை கெடு" "Home Scienc" "மனையியல்"

obvious

பிரத்தியட்சமான

obvious "வெளிப்படையான

தெளிவான" "Home Scienc" "மனையியல்"

occasion "சமயம்

வேளை" "Administrat" "ஆட்சியியல்"

occasional

இடைக்கிடை

occasional "அவ்வப்போது

சிற்சில போது" "Home Scienc" "மனையியல்"

occidental "மேலை

இரண்டாந்தர" "Engineering" "பொறியியல் தொழில்நு"

occidental (a)

மேலைநாட்டு

occipital (adj) "பின் தலைசார்

பிடரி(சார்)" "General Med" "மருத்துவவியல்"

occipital bone "பின்மண்டை ஓடு

பிடரி எலும்பு" "General Med" "மருத்துவவியல்"

occipitofrontalis "கண்குழி விளிம்புத் தசை (மண்டைத் தோல் இழு

புருவம் உயர்த்துத் தசை)" "General Med" "மருத்துவவியல்"

occiput "பின்தலை

பிடரி" "Home Scienc" "மனையியல்"

occlusion "உட்புகுதல்

உட்கவர்தல்" "Chemistry" "வேதியியல்"

occult "மறைபொருள்

மறைமுகமான" "Home Scienc" "மனையியல்"

Page 10 of 66 (Total Words: 1301)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.