Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

salvage "அழிவுமீட்பு

அழிவுக்காப்பு

salvage jurisdiction

மீட்புப் பணிக்கான நியாயாதிக்கம்

salvage material

மீட்புப் பொருள்

salvage money

மீட்டெடுத்த பணம்

salvation

🔓 முக்தி / மோட்சம்

salvation through communication

தொடர்பாடல் ஊடாக விமோசனம்

salve "பூச்சுமருந்து

பூசுதைலம்" "Vetenary Sc" "கால்நடைவளம்"

salvor

மீட்புவேலைக் கப்பல்

sam cloth "ஊசி வேலைப்பாடு

எழுத்துவடிவத் தையல்" "Home Scienc" "மனையியல்"

samarkand "பருத்தி

பட்டு அடித்தளத் தரைவிரிப்பு" "Home Scienc" "மனையியல்"

same "அதே

ஒரேபடித்தான

samilis, samite "தங்கம்

வெள்ளி

samiton "குறைதர நாரிழை

பட்டுச்சரிகைத் துணி" "Home Scienc" "மனையியல்"

samoa "கூடை

பாய் முடைவி" "Home Scienc" "மனையியல்"

sample

மாதிரி

sample

மாதிரி

sample "பதக்கூறு

மாதிரி" "Vetenary Sc" "கால்நடைவளம்"

sample "மாதிரி

விதம்

sample error

மாதிரி வழு

sample size "மாதிரி அளவு

கூறு அளவு" "Statistics" "புள்ளியியல்"

Page 7 of 249 (Total Words: 4968)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.