English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
bud "குருத்து
அரும்பு
bud "முளை
போது
buddhist communication
புத்தசமய தொடர்பாடல்
buddhist era
பௌத்த யுகம்
buddhist model of communication
தொடர்பாடலின் பௌத்த மாதிரி
buddhist temporalities Ordinance
கோவிலுடைமைகள் கட்டளைகள் சட்டம்
Buddhist theosophical society
பௌத்த பிரம்ம ஞான சபை
budding "மொட்டுவிடுதல்
அரும்புதல்" "Biology" "உயிரியல்"
buddy
நண்பா
budgerigars "காதல் பறவைகள்
வண்ணச்சிறு கிஷீகள்" "Names of th" "விலங்கினப் பெயர்கள"
budget
💰 வரவு செலவுத் திட்டம்
budget "நிதிநிலை அறிக்கை
வரவு-செலவு அறிக்கை" "Law" "சட்டவியல்"
budget "பாதீடு
வரவு-செலவுத் திட்டம்" "Administrat" "ஆட்சியியல்"
budget classification
வரவு செலவுத்திட்ட வகைப்படுத்தல்
budget classification objects
வரவு செலவுத்திட்ட நோக்கங்கள்
budget classification programmes
வரவுசெலவுத்திட்ட நிகழ்ச்சித்திட்டங்கள்
budget classification projects
வரவுசெலவுத்திட்ட செயற்றிட்டங்கள்
budget estimate
வரவு-செலவுத்திட்ட மதிப்பீடு
budget preparation
வரவுசெலவு ஆக்கம்
budget year
வரவு-செலவுத் திட்ட ஆண்டு
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.