Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

plurality

பன்மை

plurality "பன்மை

பன்முகமை (குடியரசுத் தலைவர்)" "Politics" "அரசியல்"

plurality of causes

காரணிகளின் பல்வகைமை

plurality of non-state and non-market media

அரசாங்கசாராததும் சந்தை-சாராததுமான ஊடகத்தின் பல்வகைமை

plurality test

பல்வகைமை சோதனை

plurilateral

பல்கூட்டு

plurilingual

பன்மொழித்துவ

plus

சக

plutology "புவி உள்ளகவியல்

சூழ்நிலவியல்" "Geology" "புவியியல்"

pluton "அனற்பாறை ஊடுருவல்

ஆழ்நிலப்பாறை" "Geology" "புவியியல்"

plutonic breccia "தொல்பாறைபொதி

ஆழ்நிலச் சிதிலப்பாறை" "Geology" "புவியியல்"

pluviofluvial "மழைநீர்

ஓடைநீர்சார்" "Geology" "புவியியல்"

ply yarn "ஒட்டு நூல்

இணை புரிநூல்" "Home Scienc" "மனையியல்"

plywood box "ஒட்டுமரப்பெட்டி

மரத்தடுக்குப்பெட்டி" "Fisheries" "மீன்வளம்"

pneuma "மூச்சு

ஆவி" "Philosophy" "மெய்யியல்"

pneumatic "காற்றியக்க

காற்றழுத்த" "Engineering" "பொறியியல் தொழில்நு"

pneumatogenic "வளிமப்பாறை

கனிமப்படிவு(சார்)" "Engineering" "பொறியியல் தொழில்நு"

pneumatogenic "வளிமப்பாறைசார்

கனிமப்படிவுசார்" "Geology" "புவியியல்"

pneumatolysis "வளிமப்பாறை

கனிமமாற்றம்" "Engineering" "பொறியியல் தொழில்நு"

pneumatolytic stage "அனற்குழம்பு திண்ம

வளிமச் சமநிலை" "Geology" "புவியியல்"

Page 94 of 197 (Total Words: 3925)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.