English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
discourses of television
தொலைக்காட்சியின் கருத்தாடல்கள்
discourteous
நடைநயமில்லாத
discourteous "பண்பற்ற
நய நடத்தையற்ற" "Banking" "வங்கியியல்"
discourteous "மதிப்பற்ற
பண்பற்ற
discover
கண்டுபிடி
discovery
💡 கண்டுபிடிப்பு
discovery activities
கண்டறிதற் செயற்பாடுகள்
discovery learning
கண்டறிமுறைக் கற்றல்
discovery of documents
ஆவணக் கண்டுபிடிப்பு
discovery-oriented research approach
கண்டறிமுறை திசைமுகப்பாட்டாய்வு அணுகுமுறை
discredit
மதிப்பழி
discredit "நாணயக்கேடு
மதிப்புக்கேடு" "Home Scienc" "மனையியல்"
discredit "மதிப்புக்கேடு
நற்பெயர்க் கேடு
discreet "முன்விழிப்பு
நுண்நோக்கு" "Banking" "வங்கியியல்"
discreet "முன்விழிப்புடைய
கூரிய
discrepancy
இயைபின்மை
discrepancy
முரண்பாடு
discrepancy
இசைவின்மை
discrepancy "இசைவின்மை
முரண்பாடு" "Home Scienc" "மனையியல்"
discrepancy "குறைபாடு
வேறுபாடு
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.