English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
return stroke "எதிரடி
மீளடி" "Physics" "இயற்பியல்"
return the verdict
தீர்ப்புக் கூறல்
return to ommission
ஆணைப்படி அனுப்பும் திரட்டு
return to the execution
நிறைவேற்றல் சார்ந்த திரட்டு
return vehicle "திரும்பும் ஊர்தி
திரும்புகலம்" "Astronomy" "வானியல்"
returnable date
திருப்பி அனுப்பப் பட வேண்டிய திகதி
returned cheque
திருப்பியனுப்பப்படும் காசோலைகள்
returning "திருப்புதல்
திரும்புதல்" "Home Scienc" "மனையியல்"
returning officer
தெரிவத்தாட்சி அலுவலர்
returning officer
தேர்தல் விவர அலுவலர்
returns
விளைவு
returns
விவரத்திரட்டுகள்
returns
விவரக்கூற்று
returns "அறிக்கைப் பட்டிகள்
வருவாய் அட்டவணைகள்" "Banking" "வங்கியியல்"
returns of arrears
நிலுவைகளின் விவர அறிக்கை
reunion "மீளிணைவு
மறுபடி இணைதல்" "Home Scienc" "மனையியல்"
revalidation
திரும்பவும் செல்லுபடியாக்கப்பட்டமை
revaluation
மீள்மதிப்பீடு
revaluation
மீள்மதிப்பீடு
revaluation
மறுமதிப்பீடு
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.