Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

executory agreement

நிறைவேற்றவான உடன்படிக்கை

executrix

நிறைவேற்றுநள்

exemplar

முன்மாதிரி

exemplary

எடுத்துக்காட்டான

exemplary "சீரிய

உயர்வான" "Law" "சட்டவியல்"

exemplary "பின்பற்றத்தக்க

எடுத்துக் காட்டாகவுள்ள

exemplary (a)

முன்மாதிரியான

exemplary damage

தண்டிக்கும் சேதங்கள்

exemplary damage "எச்சரிக்கை இழப்பீடு

அளவிலா இழப்பீடு" "Law" "சட்டவியல்"

exemplification

மாதிரிப்படி

exempt

விலக்களி

exempted company

விலக்களிப்புப் பெற்ற கம்பனி

exempted from service

சேவை விலக்களிப்பு

exemption

விலக்கு

exemption

விலக்களிப்பு

exemption "விதிவிலக்கு

விலக்களிப்பு

exercise

🏃 உடற்பயிற்சி

exercise "உடற்பயிற்சி

செயலாய்வு" "Vetenary Sc" "கால்நடைவளம்"

exercise "செயலாக்கல்

செலுத்தல்" "Banking" "வங்கியியல்"

exercise "செலுத்து

பயன்படுத்து" "Law" "சட்டவியல்"

Page 100 of 121 (Total Words: 2417)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.