Meaning In Tamil Logo

English Vocabulary Words in Tamil

தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.

disciplinary steps

ஒழுக்காற்று நடவடிக்கைகள்

discipline

🫡 ஒழுக்கம்

discipline "ஒழுக்கம்

துறை" "Vetenary Sc" "கால்நடைவளம்"

discipline "கட்டுப்பாடு

நெறிமுறை

discipline posture "கட்டுப்பாட்டு முத்திரை

கட்டுப்பாட்டுத் தோரணை" "General Med" "மருத்துவவியல்"

disciplined "சீராக்கிய

நெறிப்படுத்திய" "Home Scienc" "மனையியல்"

disclaim

கைதுற

disclaim "உரிமை கைவிடு

பொறுப்பேற்க மறு

disclaimer

கைதுறப்பு

disclose

வெளிவிடு

disclose "வெளிப்படுத்து

வெளியிடு

disclose "வெளிப்படுத்துதல்

வெளிக்கொணர்" "Law" "சட்டவியல்"

disclosure

வெளிவிடுகை

disclosure of mortgages

ஈடு வெளிப்படுத்தல்

discoid "தட்டுப்போன்ற

தட்டகம்" "Biology" "உயிரியல்"

discoidal cleavage "வட்டத்தட்டுப் பிளவு

வட்டைப் பிளவு" "General Med" "மருத்துவவியல்"

discolouration "நிறம் நீக்குதல்

சாயம்போதல்" "Home Scienc" "மனையியல்"

discoloured seeds "நிறமிழந்த விதைகள்

நிறம் மாறிய விதைகள்" "Agriculture" "வேளாண்மையியல்"

disconcert "குலை

குழப்பு

disconnect "பிரி

துண்டி" "Home Scienc" "மனையியல்"

Page 97 of 167 (Total Words: 3336)

Improve Your English Vocabulary

ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.

Frequently Asked Questions (FAQ)

How can I improve my English vocabulary?
தினமும் குறைந்தது 5 புதிய ஆங்கில வார்த்தைகளையும் அதற்கான தமிழ் அர்த்தத்தையும் படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த வார்த்தைகளை அன்றாடப் பேச்சில் பயன்படுத்தப் பழகுங்கள்.
Is vocabulary important for TNPSC?
ஆம், TNPSC மற்றும் வங்கித் தேர்வுகளில் General English பகுதியில் Vocabulary சார்ந்த கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படும்.