English Vocabulary Words in Tamil
தினசரி பயன்பாட்டிற்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தேவையான முக்கியமான ஆங்கிலச் சொற்களின் தமிழ் அர்த்தங்கள் மற்றும் உச்சரிப்பு.
Explore Dictionary (அகராதியைத் தேடுக)
Search meanings by starting letter:
🔥 Trending Searches Today:
clip "கவ்வி(பெ)
கத்தரி (வி)" "Chemistry" "வேதியியல்"
clip "வெட்டு
நீக்கு
clipping bureau
நறுக்குதல் பணியகம்
clique
சிறுகுழு
clique "உட்குழு
கும்பு" "Agriculture" "வேளாண்மையியல்"
clique "தன்னல உட்குழு
தனிக்குழு
clitoria ternatea "சங்குப்பூ
காக்கட்டான்" "Agriculture" "வேளாண்மையியல்"
clitoris "கந்து
முளை" "Vetenary Sc" "கால்நடைவளம்"
cloche "செடி காப்புக் கண்ணாடி மூடி
மணிவடிவ மகளிர்த் தொப்பி" "Home Scienc" "மனையியல்"
clock
⏰ கடிகாரம்
clock "துன்னல் ஒப்பனை
கடிகாரம்" "Home Scienc" "மனையியல்"
clockwise "வலம்புரி
வலஞ்சுற்று" "Administrat" "ஆட்சியியல்"
clonal propagation "கரணைப் பெருக்கம்
விதையிலாப் பெருக்கம்" "Agriculture" "வேளாண்மையியல்"
clonal selection "விதைக்கரணைத் தேர்வு
விதையிலாத் தேர்வு" "Agriculture" "வேளாண்மையியல்"
clone "உயிரிநகல்
உயிரிப்படி" "Biology" "உயிரியல்"
clone "உயிரிப் படி
படிஉயிரி (உயிரியல்)" "Environment" "சூழலியல்"
clone "நகலி
போலிகை" "Information" "தகவல் தொழில்நுட்பம"
clone "பயிர்பாகவழிக் கன்றுச் செடி
உடல்வழித்தோன்று படி" "Agriculture" "வேளாண்மையியல்"
clonic phase "தளர்ந்த நிலை
தளர்நிலை" "General Med" "மருத்துவவியல்"
cloning "நகலாக்கம்
படியாக்கம்" "Biology" "உயிரியல்"
Improve Your English Vocabulary
ஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும், எழுதவும் Vocabulary (சொற்களஞ்சியம்) மிகவும் முக்கியம். தினமும் புதிய ஆங்கில வார்த்தைகளைக் கற்றுக்கொள்வது உங்கள் மொழித் திறனை வளர்க்கும். இந்தப் பகுதியில் A முதல் Z வரையிலான அனைத்து ஆங்கில வார்த்தைகளும் அவற்றின் தமிழ் அர்த்தத்துடன் கொடுக்கப்பட்டுள்ளன.